தீபாவளி நல்வாழ்த்துக்கள் - மனம்
போல் மாங்கல்யம் கிட்டட்டும்
- 2014
கவலைப்படாதே சகோதரா
கவலைப்படாதே சகோதரா
தீபாவளியும்
வந்தாச்சு - கதிரொளியும் பிறந்தாச்சு
கவலைப்படாதே சகோதரா
கவலைப்படாதே சகோதரா
வாழ்த்து
வழி பெருத்தாச்சு - வெளுத்து வாங்கு வெடி வெடிச்சு
கவலைப்படாதே சகோதரா
கவலைப்படாதே சகோதரா
நோபல்
பரிசும் கிடைச்சாச்சு - சத்யார்த்திக்கும் ஓ போட்டாச்சு
கவலைப்படாதே சகோதரா
கவலைப்படாதே சகோதரா
மோதியும்
மாடிமேல் வந்தாச்சு - மோதி பார்க்கலாம் இனிமேல் விட்டாச்சு
கவலைப்படாதே சகோதரா
கவலைப்படாதே சகோதரா
புல்லெட்
ட்ரயினும் வரப்போருது - ஜப்பானில் கல்யாணராமன் கலக்கிட்டாரு
கவலைப்படாதே சகோதரா
கவலைப்படாதே சகோதரா
எதிர்காலம்
எண்ணில் அடங்கா காலம் - எங்கேயும் எந்நாளும் (அட) அமர்க்களம்
கவலைப்படாதே சகோதரா
கவலைப்படாதே சகோதரா
மனம்
போல் மாங்கல்யம் - மானம் பேர் மங்கல்யான் (Mangalayaan)
கவலைப்படாதே சகோதரா
கவலைப்படாதே சகோதரா
அடுக்கி
கொண்டே போகலாம் - அட எல்லாமே நம் கையில் தான்
கவலைப்படாதே சகோதரா
கவலைப்படாதே சகோதரா
பொங்கி
எழு இன்றே பொற் காலம் - அட போர்காலமல்ல
கவலைப்படாதே சகோதரா
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
- மனம் போல் மாங்கல்யம் கிட்டட்டும்
அன்பு இதயங்கள்
- சாத்விக் - நளினி - கணேசன்