visits - with gratitudes

Sunday, October 30, 2016




கூடி வாழ்வோம் - உண்மையை உணர்வோம் 

பத்து கணக்காய் ஏற்றுவோம் - தீபங்கள் இன்று 
பந்துக்களுடன் ஏற்றுவோம் - தீபங்கள் இன்று 
தீபங்கள் தரும் பாடம் - கற்போம் இன்று
தீபங்கள் தகும் பாடல் - கேட்போம் இன்று 

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை - தீபங்கள் பாடம் 
கோடி வெளிச்சம் கூடி நிற்கவே - தீபங்கள் பாடம் 
ஒன்றினால் ஒன்றை ஏற்றலாம் -  தீபங்கள் பாடம்
ஆவதும் அழிவதும் ஒன்றாலே -  தீபங்கள் பாடம்

தீபாவளி வாழ்த்துக்கள் பரிமாறுவோம் - வாழ்க வளர்க
தீபத்தின் ஜோதியில் இறை அருள் காண்போம் 
தீபாவளி வாழ்த்துக்கள் பரிமாறுவோம் - வாழ்க வளர்க
கூடி வாழ்ந்து கோடி இன்பம் பெறுவோம் 

தீபாவளி வாழ்த்துக்கள் - வாழ்க தீபத்தின் ஒளியை போல் 
சாத்விக் - நளினி - கணேசன் 

பி.கு: நான் லேட்டா வந்தாலும் - லேட்டஸ்ட் தான் (தலைவா..._)