பொங்கல் பலது - பொங்கல் வாழ்த்துக்கள்
சக்கரை பொங்கல் - குறிக்குது இனிமை
வெண் பொங்கல் -
தூய்மை
புளி பொங்கல் -
தாய்மை
மிளகு பொங்கல் -
வலிமை
பொங்கல் பல பல - பன்மையிலும் ஒருமை
பொங்கல் பல பல - பழமையிலும் புதுமை
நீங்கா இன்பங்கள் - கிட்ட கிட்ட - இறைவா
கூப்பிட்ட குரல்கள் - கேட்க கேட்க - இறைவா
பொங்கல் வாழ்த்துக்கள் - கரம் கூப்பி - வேண்டுகிறேன்
சாத்விக் - நளினி - கணேசன்
13 ஜனவரி 2013
No comments:
Post a Comment
value your views