visits - with gratitudes

Monday, November 4, 2013

DIWALI 2013 - விளக்கேற்ற வாருங்களேன்




விளக்கேற்ற வாருங்களேன் 
......DIWALI 2013.....

தீப ஒளி  இன்று - விளக்கேற்ற வாருங்களேன் 
நன்னாள் வாழ்த்துக்கள் பரிமாறுவோம் 
நன்னலம் கருத்துக்கள் ஆடி பாடுவோம் 
தீப ஒளி  இன்று - விளக்கேற்ற வாருங்களேன்!

அன்புடன் கவி பாடுவோம் - விளக்கேற்ற வாருங்களேன்
ஆத்திச்சுவடி பாடுவோம் - விளக்கேற்ற வாருங்களேன்
இன்பமே நிலை என்போம் - விளக்கேற்ற வாருங்களேன்
ஈர்ப்போம்  உள்ளத்தில்  ஊக்கம் - விளக்கேற்ற வாருங்களேன்!

நல் ஆட்சி அமைப்போம் - விளக்கேற்ற வாருங்களேன்
தாயகத்தில் தனி ஆட்சி அமைப்போம் - விளக்கேற்ற வாருங்களேன்
தன்னலம் மற்றுமே மார்கமா? - விளக்கேற்ற வாருங்களேன்
தாயகத்தில் மதி ஆட்சி அமைப்போம் - விளக்கேற்ற வாருங்களேன்!

விதியை மதியால் வெல்வோம் - விளக்கேற்ற வாருங்களேன்
வீதியில் மோதினால் வெல்வோம் - விளக்கேற்ற வாருங்களேன்
மோதியோ  மாற்றியே அமர்வோம் - விளக்கேற்ற வாருங்களேன்
மோதினால் முடியா உள்ளதா? - விளக்கேற்ற வாருங்களேன்!
.
மோதியும் முடி சூடலாம் - விளக்கேற்ற வாருங்களேன்
எல்லோரும் நலம் பாடலாம் - விளக்கேற்ற வாருங்களேன்
.தீப ஒளி ஏற்றும் நாளாம் - விளக்கேற்ற வாருங்களேன்
தீரா இனிமை காணலாம் - விளக்கேற்ற வாருங்களேன்!

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

சாத்விக் - நளினி - கணேசன் 
நவம்பர் 2013
பி.கு. இது ஒரு சொந்த சரக்கு - forward  அல்ல என்பதை தாழ்மையுடன் அறிவிக்கிறோம்..

No comments:

Post a Comment

value your views