பொங்கல் பரிசு
- பரிசின் சிகரம்
- நிகரில்லா விழா
கோலம்
பரிசு ஒன்று தர நினைத்தேன்
சிபாரிசு பல கோரி விரைந்தேன்
எண்ணிக்கைகள் பல பல உதயம்
பரிசு வகைகள் பல பல எண்ணம்
அட்டவணை இட்டேன் பல பல
நிறங்கள் பல பல
நீளங்கள் பல பல
அட பாடு படுது இதயம் லப்
டப்
நம் உறவோ நட்பின் இலக்கணம்
அதற்கும் உண்டோ அடைக்கும்
தாள்
நல உணர்வு நட்பின் அடையாளம்
அதற்கும் உண்டோ நிகர் உதாரணம்!!
கொச்சை படுத்த எண்ணம் இல்லை
பரிசின் சிபாரிசில் மயங்க
வில்லை
கொடுமை படுத்த காரணம் இல்லை
பரிசின் சிபாரிசில் சிறுவன்
(விழ ) வில்லை
மிக்க சிறந்த பரிசின் சிகரம்
இதோ
மாண்பு மிகு வாழ்த்துக்கள்
இதோ
மிக்க சிறந்த சிபாரிசின்
மகுடம் இதோ
இன்ப மிகு காலங்கள் வாழ்க
இதோ
வத்தது இன்றோ எல்லையில்லா பரிசு
நட்பின் காலத்தில் இதுவன்றோ
நிகர்
விழா காலத்தில் மனதை நிரப்பும்
இறை அருள் புத்துணர்ச்சி
நிலைக்கும்..
பொங்கல் வாழ்த்துக்கள் சமர்ப்பிக்கும் நண்பன் குடும்பகம்
சாத்விக் - நளினி - கணேசன் (ரவி)
பி.கு:: இது ஒரு சொந்த சரக்கு - forward அல்ல என்பதை தாழ்மையுடன் சமர்பிக்கிறோம்..
No comments:
Post a Comment
value your views