visits - with gratitudes

Saturday, December 31, 2016

Happy New Year 2017 - Connections - Collection of Connections – P/Review

Connections - Collection of Connections – P/Review

Connected are we - collected are we 
Nature binds us together 
Connected are we - collected are we
Future binds us together.. 

Connected to my mother - at birth
Mother and Nature together
Respectful are we? - Responsible are we? 
Future binds us together..

Connected to my friends - at life 
Community and Society forever
Respectful are we! - Responsible are we!
Future binds us together..

Connected to Generations - forever
Sustain and Support - forever
Together we respect - together we reveal
Future binds us together..

Connected to values - forever
Universal and Unique - together
Spiritual and Religious - together
Future binds future - forever

Connected to the year gone by 
Gratitude and Multitude - together
Connecting to the year coming by 
Future binds us together...

Connections blessed us in the year 
Grateful to your blessings - 2016
Connections bliss to us - 2017
Future binds us together...

With best wishes for a great new year - Stay Connected – As Always....

Sathvik - Nalini - Ganesan (Ravi) 
31 Dec 2016
P.S : Enjoy this in-house creation from the Connected home of Ganesans



Sunday, October 30, 2016




கூடி வாழ்வோம் - உண்மையை உணர்வோம் 

பத்து கணக்காய் ஏற்றுவோம் - தீபங்கள் இன்று 
பந்துக்களுடன் ஏற்றுவோம் - தீபங்கள் இன்று 
தீபங்கள் தரும் பாடம் - கற்போம் இன்று
தீபங்கள் தகும் பாடல் - கேட்போம் இன்று 

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை - தீபங்கள் பாடம் 
கோடி வெளிச்சம் கூடி நிற்கவே - தீபங்கள் பாடம் 
ஒன்றினால் ஒன்றை ஏற்றலாம் -  தீபங்கள் பாடம்
ஆவதும் அழிவதும் ஒன்றாலே -  தீபங்கள் பாடம்

தீபாவளி வாழ்த்துக்கள் பரிமாறுவோம் - வாழ்க வளர்க
தீபத்தின் ஜோதியில் இறை அருள் காண்போம் 
தீபாவளி வாழ்த்துக்கள் பரிமாறுவோம் - வாழ்க வளர்க
கூடி வாழ்ந்து கோடி இன்பம் பெறுவோம் 

தீபாவளி வாழ்த்துக்கள் - வாழ்க தீபத்தின் ஒளியை போல் 
சாத்விக் - நளினி - கணேசன் 

பி.கு: நான் லேட்டா வந்தாலும் - லேட்டஸ்ட் தான் (தலைவா..._)

Wednesday, April 13, 2016

துர்முகி வாழ்த்துக்கள் - அவை அவ்வை வழி - தனி வழி - Apr 14 - 2016




துர்முகி வாழ்த்துக்கள் - அவை அவ்வை வழி - தனி வழி

ன்பை பரிமாறி                                ரவணைக்க  பழகுவோம்
ணவத்தை சூறையாடி               னந்தம்          பருகுவோம்
ன்னிசை பரிமாறி                          ன்பத்தில்       மலர்வோம்
னச்செயலை சூறையாடி      ன்றவளை    மகிழ்விப்போம்

ண்மையை பரிமாறி                      ன்னதத்தை பெறுவோம்
னத்தை (சூறையாடி                    ன்றுகோல் பேசுவோம்
ன்னத்தை பரிமாறி                          ண்ணியதை எண்ணுவோம்
க்கத்தை சூறையாடி          ணியில்         ஏறுவோம்

யத்தை சூறையாடி          ஜெயத்தை    பாதிப்போம்
ன்றை காத்து                                   ருமையை  காப்போம்
நாயை சூறையாடி                        டாமல்           கற்போம்
வையை காத்து                              ஔவையை படிப்போம்

துர்முகியில் குடியேறி                      துர்கையை  பெறுவோம்
துர்முகியில் குடியேறி                      தனத்தை        பெறுவோம்
துர்முகியில் குடியேறி                      தானத்தை   பாடுவோம்
துர்முகியில் குடியேறி                      தாகத்தை       போக்குவோம்


துர்முகி நல்வாழ்த்துக்கள் - பதினாறும் பெற்று வாழ்க - வெல்க

சாத்விக் - நளினி - கணேசன் (ரவி)

Thursday, January 14, 2016

பொங்கல் நல் வாழ்த்துக்கள் - இந்திய கனவு - தமிழனின் கண்ணோட்டம்





இந்திய கனவு - தமிழனின் கண்ணோட்டம்

பொங்கல் நாள் வாழ்த்துக்கள் - வணக்கம்
ஆங்கில நாள் வந்தது - வென்றோம்
பொங்கல் நாள் நல்லெண்ணங்கள் - வரவேற்பு
ஆங்கில நாள் சென்றது - பாராட்டு !!

சற்றே உறங்கினேன் வரவேற்பறையில் ஒர் நாள்
ஆஹா என்ன அனுபவம் - பல வண்ணம்
சான்று - கனவின் எதிரொலி - ஆம் - விவரம் கேளீர் 
ஒரு இந்திய கனவு - தமிழனின் தூக்கம் நடுவே !!

சுத்தம் சோறு போடும் - இல்லை - வீதியில் குப்பை
சத்தம் சொத்து போதும் - இல்லை - மனதில் குப்பை
என் வீதி சிங்கையின் எதிரொலி - ஆம் - 2020 கனவு
என் சாதி சலங்கையின் எதிரொலி - ஆம் - 2016 கனவு !!

நதிகள் வீதியில் ஓடா - இல்லை - வீதியில் குப்பை
நாடிகள் பீதியில் ஓடா - இல்லை - மனதில் குப்பை
என் வீதி சிங்கையின் எதிரொலி - ஆம் - 2020 கனவு
என் சாதி சலங்கையின் எதிரொலி - ஆம் - 2016 கனவு !!

உலுக்கி எடுக்கும் வணிகம் - இல்லை - வீதியில் குப்பை
உருக்கி எடுக்கும் வாலிபம் (சுகம்) - இல்லை - மனதில் குப்பை
என் வீதி சிங்கையின் எதிரொலி - ஆம் - 2020 கனவு
என் சாதி சலங்கையின் எதிரொலி - ஆம் - 2016 கனவு !!

எல்லோரும் இந்நாட்டு மாமன்னர்கள் -வேண்டினோம் - நம்பிக்கையை
எல்லாரும் பன்னாட்டு மாமனிதர்கள் - வேண்டினோம் - தும்பிக்கையை
என் வீதி சிங்கையின் எதிரொலி - வென்றோம் - கனவல்ல நிஜம் (2020)
என் சாதி சலங்கையின் எதிரொலி - வென்றோம் - கனவல்ல நிஜம்!! (2016)

கனவின் சுகத்துடன் - பொங்கல் நல் வாழ்த்துக்கள்
சாத்விக் - நளினி - கணேசன் (ரவி)
14 ஜனவரி 2016

பி. கு : இந்த  சொந்த  சரக்கு - எங்கள்  இதய  அன்பளிப்பு - இதய   துடிப்புடன்  ஏற்று  இன்பம்  பெருக!!