துர்முகி வாழ்த்துக்கள் - அவை அவ்வை வழி - தனி வழி
அன்பை பரிமாறி அரவணைக்க பழகுவோம்
ஆணவத்தை சூறையாடி ஆனந்தம்
பருகுவோம்
இன்னிசை பரிமாறி இன்பத்தில் மலர்வோம்
ஈனச்செயலை சூறையாடி ஈன்றவளை மகிழ்விப்போம்
உண்மையை பரிமாறி உன்னதத்தை
பெறுவோம்
ஊனத்தை (சூறையாடி ஊன்றுகோல் பேசுவோம்
என்னத்தை பரிமாறி எண்ணியதை
எண்ணுவோம்
ஏக்கத்தை சூறையாடி ஏணியில் ஏறுவோம்
ஐயத்தை சூறையாடி ஜெயத்தை பாதிப்போம்
ஒன்றை காத்து ஒருமையை காப்போம்
ஓநாயை சூறையாடி ஓடாமல் கற்போம்
அவையை காத்து ஔவையை படிப்போம்
துர்முகியில்
குடியேறி துர்கையை பெறுவோம்
துர்முகியில்
குடியேறி தனத்தை
பெறுவோம்
துர்முகியில்
குடியேறி தானத்தை பாடுவோம்
துர்முகியில்
குடியேறி தாகத்தை
போக்குவோம்
துர்முகி நல்வாழ்த்துக்கள் - பதினாறும் பெற்று வாழ்க - வெல்க
சாத்விக் - நளினி - கணேசன் (ரவி)
No comments:
Post a Comment
value your views