
பாருக்குள்ளே நல்ல நாடு - நம் பாரத நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு - நம் பாரத நாடு
பேத பாவங்கள் உண்டு - இருப்பினும் நம் நாடு
பேர பாதைகள் உண்டு - இருப்பினும் நம் நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு - நம் பாரத நாடு!
பாருக்குள்ளே நல்ல நாடு - நம் பாரத நாடு
ஜாதி மோதல்கள் உண்டு - இருப்பினும் நம் நாடு
மோதி ஜாலங்கள் உண்டு - இருப்பினும் நம் நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு - நம் பாரத நாடு !
பாருக்குள்ளே நல்ல நாடு - நம் பாரத நாடு
மூளைசாலிகள் உண்டு - ஆம் நம் நாடு
பலசாலிகள் உண்டு - ஆம் நம் நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு - நம் பாரத நாடு !
பாருக்குள்ளே நல்ல நாடு - நம் பாரத நாடு
திருவிழாக்கள் பல உண்டு - ஆம் நம் நாடு
பொங்கலோ பொங்கல் கண்டு - ஆம் நம் நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு - நம் பாரத நாடு !!
பாருக்குள்ளே நல்ல நாடு - நம் பாரத நாடு
நன்றி பாராட்டுவோம் - பொங்கலோ பொங்கல்
நம்பி ஆடி பாடுவோம் - பொங்கலோ பொங்கல்
பாருக்குள்ளே நல்ல நாடு - நம் பாரத நாடு !!!
அன்புடன் வாழ்த்தும் இனிய இதயங்கள்
சாத்விக் - நளினி - கணேசன் (ரவி )
13 Jan 2017