Welcome 18 - Thank you 17
Thank
you 17 - for some a smiley
Thank
you 17 - for some a bit more
What
you were - no less than any
What
you did - no less than many !
For
friends - you were the bond in love
The
footstep that walked in together
Physically
or Psychologically the walk was on
Thank
you - you made the year live on!
Looking
back - you did all to bring smile
Went
a mile and more - ever and ever
Looking
back - you did all to bring smile
Went
a mile and more - faster and tastier!
Together
we welcome another year - with love
With
my words of gratitude wrapped - with love
Together
we welcome the year - with love
Seeking
blessings to you - pray almighty - with love!!
Seeking
only love in relationship - yours truly
Sathvik
- Nalini - Ganesan (ravi)
----------------------------------
நன்றி 17 - பாமரன் ப்ரஹ்மனை வாழ்த்தி - 18 ஐ
நன்றி
17 - பலருக்கு நீயோ
புன்னகை
நன்றி
17 - பலருக்கு பல
மடங்கு
உந்தன்
கருணை கையிலடங்கா
உந்தன்
பெருமை பல
மடங்கா !!
நண்பர்கள் - உங்கள்
பாசவலை - ஊக்கம்
உங்கள்
பாதங்கள் - என்றும்
- என் பக்கம்
மானசீக
பிரதிபலிப்பு - என்றாலும் - ஊக்கம்
நன்றி
பல என்பேன்
- என்றும் - என்
பக்கம்!
திரும்பி பார்க்கும்
தருணம் - உண்மையுடன் காணம்
உந்தன்
பாடல் - என்னையும் கரை
சேர்க்கும் தருணம்
விவேகம்
கலந்த வேகம்
புகட்ட நீ
வந்த நேரம்
உந்தன்
பாடல் - எந்தன்
புத்துயிர் சத்தின்
சாகசம் !
கூடி
வாழ்வோம் - அன்பை
வளர்ப்போம் - 18 ஐ
வரவேற்போம் - பாச
வலையின் பரிணாம
வாழ்வை
இறை
அருள் கூட
வெல்க வாழ்க
என கூறி
வரவேற்போம் - பாமரன்
ப்ரஹ்மனை வாழ்த்தி - 18 ஐ
!!
அன்புடன் என்றும் நட்பை மட்டுமே போற்றும்
சாத்விக் - நளினி -
கணேசன் (ரவி)