visits - with gratitudes

Wednesday, January 3, 2018

Welcome 18 - Thank you 17 - நன்றி 17 - பாமரன் ப்ரஹ்மனை வாழ்த்தி - 18 ஐ


Welcome 18 - Thank you 17

Thank you 17 - for some a smiley
Thank you 17 - for some a bit more
What you were - no less than any
What you did - no less than many !

For friends - you were the bond in love
The footstep that walked in together
Physically or Psychologically the walk was on
Thank you - you made the year live on!

Looking back - you did all to bring smile
Went a mile and more - ever and ever
Looking back - you did all to bring smile
Went a mile and more - faster and tastier!

Together we welcome another year - with love
With my words of gratitude wrapped  - with love
Together we welcome the year - with love
Seeking blessings to you - pray almighty - with love!!

Seeking only love in relationship - yours truly 
Sathvik - Nalini - Ganesan (ravi)
----------------------------------
நன்றி 17 - பாமரன் ப்ரஹ்மனை வாழ்த்தி - 18

நன்றி 17 - பலருக்கு நீயோ புன்னகை
நன்றி 17 - பலருக்கு பல மடங்கு
உந்தன் கருணை கையிலடங்கா
உந்தன் பெருமை பல மடங்கா !!

நண்பர்கள் - உங்கள் பாசவலை - ஊக்கம்
உங்கள் பாதங்கள் - என்றும் - என் பக்கம்
மானசீக பிரதிபலிப்பு - என்றாலும் - ஊக்கம்
நன்றி பல என்பேன் - என்றும் - என் பக்கம்!

திரும்பி பார்க்கும் தருணம் - உண்மையுடன் காணம்
உந்தன் பாடல் - என்னையும் கரை சேர்க்கும் தருணம்
விவேகம் கலந்த வேகம் புகட்ட நீ வந்த நேரம்
உந்தன் பாடல் - எந்தன் புத்துயிர் சத்தின் சாகசம் !

கூடி வாழ்வோம் - அன்பை வளர்ப்போம் - 18
வரவேற்போம் - பாச வலையின் பரிணாம வாழ்வை
இறை அருள் கூட வெல்க வாழ்க என கூறி
வரவேற்போம் - பாமரன் ப்ரஹ்மனை வாழ்த்தி - 18 !!

அன்புடன் என்றும் நட்பை மட்டுமே போற்றும் 
சாத்விக் - நளினி - கணேசன் (ரவி)

No comments:

Post a Comment

value your views