முகப்பக்கம் (facebook) - என்ன அங்கே (whatsapp) - தீபாவளி உரையாடல் - வாழ்த்துக்கள்
காட்சி 1
- ஒருவரை ஒருவர் - சாடுதல் - வாழ்த்துதல்
ஆஹா ! - லைக் போட்டாச்சா - ஆஹா
வேறு வேலை இல்லைய்யா அண்ணே
ஆஹா ! - லவ் க்கும் லைக் தான்
வெட்டி பயலுக்கும் லைக் தானா - அண்ணே !!
ஓஹோ! - யார் பேசறான் - பாருங்க - இன்னிக்கு
வெறித்தனமாய் smiley போடும் சண்டியன் நீயா
ஓஹோ - குரூப் அட்மின்க்கும் smiley தான்
வெட்டி பசங்களும் இங்கே தான் smiley தான் !!
காட்சி
2 - ஆடல் பாடல் - அரங்கேறும் தருணம்
அண்ணே அண்ணே - facebook அண்ணே
நம்ம குரூப் நல்ல குரூப்
இப்ப ரொம்ப நல்ல குரூப் அண்ணே
நமோ (Namo) அந்தாதி பாடு பாடு அண்ணே !! (Tune Anne Anne Sippai
Anne)
ஆஹா - வந்துட்டான்யா - வந்துட்டான்யா - சபாஷ் சரியான போட்டி !!
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு
நான் சிரிக்கும் புன் சிரிப்போ
ஆனந்த சிரிப்பு
நான் சிரித்தால் தீபாவளி
- ஹோய்
நாளும் இங்கே ஏகாதசி -
ஹோய் ( நமோ நமோ ..) (Tune Ange sirippavargal ..
Sirikkattum - Rickshawkaaran)
ஓஹோ - பாட்டு பாடும் அண்ணே - இந்தா வாங்கிக்கோ
எங்கே நிம்மதி - எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே facebook அண்ணே இல்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
!! (Tune Enge Nimmadhi - Sivaji..)
காட்சி
3 - பாட்டி வந்தால் - பாட்டும் படும் பாடு
பேரப்பசங்களா - என்ன அங்கே சத்தம் சண்டை
உங்க அப்பா அம்மா வந்துட்டாங்க
ஒழுங்கா போய் படிங்க -
படிக்கற மாதிரி நடிங்க
பேரப்பசங்களா - என்ன நான் சொன்னது கேட்டுதா
!!
காட்சி
4 -அம்மா hotmail - அப்பா messenger - வருகை
- Complete Silence - நிசப்தம் உச்சம்
............................................
காட்சி
5 - facebook - whatsapp - அம்மா அப்பாவை கட்டி கொள்கின்றனர்
ஓஹோ - ஆஹா - தீபாவளி வாழ்த்துக்கள் - தீபாவளி வாழ்த்துக்கள்
நாங்க ரெண்டு பேரும் ஒன்னு தான்
நீங்க ரெண்டு படாம ஒண்ணா இருங்க -
கண்ணுங்களா
ஓஹோ - ஆஹா - ஒண்ணா இருங்க - வெடி வெடிங்க
- நல்லா இருங்க!!
நல்லதையே பேசுங்க - எங்களை மாதிரி -
share பண்ணுங்க
நல்லதையே நினைங்க -
எங்களை மாதிரி - post பண்ணுங்க
நாங்க உங்களின் தோழன் - உலகாளும்
தொண்டன் ஆமாங்க
நல்ல நாள் பிறந்தது
- நம்பிக்கையா இருங்க - comment பண்ணுங்க
!!
=====================================================
தீபாவளி
நல்வாழ்த்துக்கள்- நல் நெஞ்சங்கள்
சாத்விக் - நளினி
- கணேசன்
(ரவி)
சிங்கை
சிங்கங்களின் சிங்கார
சிறப்பு
(சிரிப்பு)
=========================================================
No comments:
Post a Comment
value your views