visits - with gratitudes

Friday, November 16, 2012

diwali 2008

விருந்தோம்பல் ஒரு முன்னோட்டம் நல் மனமாற்றம் புது கொண்டாட்டம்
 
தீப ஒளியை ஏந்தும் முன் ஒரு திடீர் உதயம்
            கூறுவேன்  இந்த இதயத்தை ஆனந்தமாக
ஞான உதயமா இது ஆத்மார்த்தமான உதயமடா இது
            கூறுவேன் என் மனதை திறந்து இன்றும் என்றும்!!

கூறுவேன் முதன் முதலில் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
            சுற்றார் உறவினர் அனைவருக்கும் உள்ளத்தை திறந்து
கூறுவேன் விருந்தோம்பல் என்ற தோட்டத்தில் இருந்து
            கூறுவேன் வீரத்தமிழன் பாணியில் வாழ்த்துக்கள் பலப்பல!!
 
விருந்தோம்பல் என்ற மறு மலர்ச்சி,  நம் வாழ்வில், என்று வந்தாலும்
            விருந்து படைத்து, உண்டு மகிழ்ந்து கொண்டாடி, உறவாடி
விருந்தோம்பல் என்ற மறு மகிழ்ச்சி, நம் காலத்தில், என்று புகுந்தாலும்
            விளையாட்டு, பகல்பாட்டு, கூத்தாடி, ஆத்தாடி, அம்மம்மா, என்ன சாகசம்!!
 
என் மனம் படும் பாடு, காலத்தால் அழிக்க முடியாத கோடு 
            ஏன் என்ற கேள்வி, இன்று அழித்தாக வேண்டும், என்ற கட்டாயம்
என் மனம் கொண்டாடும் கூத்து, கேள்வியினால் கிட்டும் விடையை கொண்டு
            அறிவேன் இவ்வுண்மை,  உன் மனதுக்கும், பொருந்தும் என்று அறிந்து!!
 
வீர உணர்வா  விருந்தோம்பல் மறுத்தது, என் மனது
        விலை உய்ர்ந்த, மாணிக்க பரிசா, விருந்தோம்பல் மறுத்தது, என் மனது
உள்ளம் கனிந்த, நல் விருந்து அழைப்பதா, விருந்தோம்பல் மறுத்தது என் மனது
        உற்றார் உறவினரை, வீடு அழைப்பதா விருந்தோம்பல் மறுத்தது என் மனது
 
மீண்டும் மறுக்குது மனம் விருந்தோம்பலின், உள் அர்த்தம், தேடி
            மெல்ல திறக்குது மனம் விருந்தோம்பலின், உண்மை நிலை, தேடி
மீண்டும் மறைந்தது, மடம் விருந்தோம்பலின், பண்பல கடமை, நாடி
            மெல்ல தெரிந்தது, மகம் விருந்தோம்பல் என்ற இனம் என எண்ணி!!
 
மனிதனின் மனதை, தொட நினை விருந்தோம்பல் என்ன என்று அறிவாய் தோழா
நல் எண்ணம் கொண்டு, கூத்து குலுங்கு விருந்தோம்பல், என்றும் கொண்டு அலைவாய் தோழா
மனிதனை, மனிதனாய் எண்ணி நினை விருந்தோம்பல், என்ன என்று அறிவாய் தோழா
நல்வர் பலர், புகழ் தேடி செல்வாயோ விருந்தோம்பல், என்றும் கொண்டு அலைவாய், தோழா!!
 
சிறியோர், பெரியோர், என பேதம் பார்க்க, தவருவாய் - விருந்தோம்பல் என்ன என்று  அறிவாய், தோழா
செம்மை பல செயல்கள், செய்ய நினைப்பாய் விருந்தோம்பல், என்றும் கொண்டு அலைவாய், தோழா
சென்ற பல பாதை  நினைத்தால்  இனித்தால் -  விருந்தோம்பல், என்ன என்று அறிவாய் தோழா
சீரும், சிறப்பும் உள்ள நல் வாழ்வை கிட்டுவாய் தீப ஒளி கையில் ஏந்தும் தருணம்!!


தீபாவளி நல்வாழ்த்துக்கள் (தமிழனின் மனம் மலர்ந்தது இன்று)
சாத்விக் நளினி கணேசன் (ரவி)
Virundhombal–Oru Munnottam–Nal Manamattram–Pudhu Kondaatam

Deepa Ozhiyai endhum mun – oru dhidir udhayam
Kooruven indha idhaiyathai – aanandhamaga
Gnana udhayama idhu – aatmarthamana udhayamada idhu
Kooruven enn manathai thirandhu – indrum endrum!!


Kooruven – Mudhan Mudhalil Deepavali nalvalthukkal
Suttrar Uravinar Anaivarukkum Ullathai thirandhu
Kooruven Virunthombal endra thott(r)athil irundhu
Kooruven Veera thamizhan paaniyil Vaalthukkal pala pala!!

Virunthombal Endra Maru Malarchi, nam Vaalvil, endru vandhalum
Virundhu padaithu, Undu Magilnthu, Kondadi, Uravadi
Virunthombal Endra Maru Magilchi, nam Kaalathil, Endru Pugundhalum
Vilaiyattu, Pagalpaatu, Koothaadi, Aaathadi, Ammamma, Enna Sagasam !!

Enn Manam Padum Paadu, Kaalathal Azhikka mudiyaatha Kodu
YEn Endra Kezhvi, Indru Azhithaga Vendum, Endra Kattaayam
Enn Manam Kondadum Koothu, Kezhiviyinal kittum vidaiyai Kondu
Ariven Ivvunmai, Unn Manadhukkum, porundhum, Endru Arindhu!!

Veera Unarva Virundhombal – Maruthadhu, Enn Manadhu
Vilai Uyairntha, Maanicka parisa, Virundhombal – Marithadhu, Enn Manadhu
Ullam kanintha, Nal Virunthu Azhippadha, Virundhombal – Maruthadhu Enn Manadhu
Uttrar Uravinarai, Veedu Azhaippadha Virundhombal – Marithadhu Enn Manadhu!!

Meendum Marukkudhu Manam – Virundhombalin, Uzh Artham, Thedi
Mella Thirakkudhu Manam – Virundhombalin, Unmai Nilai, Thedi
Meendum Maraindhadhu, Madam – Virundhombalin, Panbala kadamai, Naadi
Mella Therindhadhu, Magam – Virundhombal Endra Inam Ena Enni!!

Manidhanin Manadhai, Thoda Ninai – Virundhombal Enna, Endru Arivai Thozha
Nal Ennam Kondu, Koothu Kolungu – Virundhombal, Endrum Kondu Alaivai Thozha
Manidhanai, Manidhanai, Enni Ninai – Virundhombal, Enna Endru Arivai Thozha
Nalvar Palar, Pugazh Thedi Selvayo – Virundhombal, Endrum Kondu Alaivai, Thozha!!

Siriyor, Periyor, Ena Bedham Paarka, Thavaruvai-Virundhombal, Enna Endu Arivai, Thozha
Semmai Pala Seyalgazh, Seyya Ninaippai –Virundhombal, Endrum Kondu Alaivai, Thozha
Sendra Pala Paathai, Ninaithal, Inithal - - Virundhombal, Enna Endu Arivai, Thozha
Seerum, Sirappum, Ulla Nal Vaazhvai kittuvai – Deepa Ozhi ,kaiyil Endhum Tharunam !!

Deepavali Nalvazhthukkal – (Tamilanin Manam Malarnthadhu Indru)
Sathvik – Nalini – Ganesan (Ravi)
25 Oct 2008 – Singapore

No comments:

Post a Comment

value your views