visits - with gratitudes

Friday, November 16, 2012

pongal 2010


உலகம் பிறந்தது நமக்காக - பொங்கலோ பொங்கல்
 
லகம் பிறந்தது நமக்காக 
ண்மை பிறந்தது நமக்காக
றவுகள் பிறந்தது நமக்காக
ல்லாசம் பிறந்தது நன்றாக!!
 
பொங்கல் திருநாள் இன்றேதான்
பொங்கி எழுவோம் இன்றேதான்
பொங்கி பருகுவோம் இன்பத்தை
பொதுமை இதுவே இந்நாளே !!

ங்கி ஒழுகட்டும் புகழ்பலவே
டாமல் உரைக்கட்டும் நல்பெயரே
சை எழுப்பட்டும் நற்செயல்கள்
டாமல் நிலைக்கட்டும் நல்லெண்ணங்கள் !!

கானங்கள் பிறக்கட்டும் புத்துணர்வில்
காலங்கள் பயிற்றட்டும் புதுப்பாட்டுகள்
காந்தமென இழுக்கட்டும் புத்தென்புதான்
காவியம் ஆகட்டும் புவியெல்லாம்!!

ன்றி உணர்ச்சியில் என்றுமே
ல்லாசிகள் உரைப்பேன் எங்குமே
ல்ல இதயங்கள் நீங்கள்தான்
ன்னாளில் கூறுவேன் நீங்காமல்!!

நீடூழி வாழ்க உன்நாமம்
நீங்கா இன்பம் உட்கொள்க
நீலமேகம் வாழ்த்துக்கள் வழங்கிடுக
நீடூழி வாழ்க உன்நாமம்!!


பொங்கல் அன்றும் போற்றி மகிழும் இதயங்கள்
சாத்விக் - நளினி - கணேசன்


No comments:

Post a Comment

value your views