நீயே என் வாழ்வின் கதாநாயகன் (கி)= MY MAN (WOMAN) OF THE MATCH
சித்திரை திங்கள் முதல் நாள்
சிங்காரி முடிக்கும் முறை நாம்
சில்லறை என்னும் முழு நாட்டம்
சிந்திக்க என்னும் முகம் நான் !!
உன் புகழ் பாட மனமோ துடிக்குது
உன்னை என்னும் நினைவோ திதிக்குது
நீ இல்லா வாழ்க்கை எண்ண மறுக்குது
நீ இருக்கும் நேரமோ எண்ணம் மலருது !!
உன்னை நீ அறிந்தாயா மானிடா
உன் புகழை நீ ருசித்தாயா மனிதா
உன்னால் மலர்ந்த மண்ணை கண்டாயா நண்பா
உன்னால் மகுடம் காண்ட நேரம் ஆ நல்வா !!
உலகின் நல் மனிதர்களில் நீயே முதலிடம்
உல்லாசம் உன்பாசம் உத்வேசம் உன்பக்கம்
உலகின் பல பாதைகளில் காணுது உன் பாதம்
உலகில் உன் கருணை தெளிக்குது பன்னீர் துளிகள் !!
சகாப்தம் சித்தரிக்கும் வல்லமை படைக்கும் நீயே "சச்சின் டெண்டுல்கர்"
சடுகுடு சடுகுடு என்றும் ஓடும் நீயோ என்றுமே "M S தோணி"
சிக்ஸர் விளாசும் நீயோ வாழ்வின் பலநேரம் பலதருணம் "யூசுப் பதான்"
சாமான்ய மனிதனா நீ !! எல்லா கலவையும் கலந்த மா சிருஷ்டி !!
பொங்கி எழு நண்பா நீயே என் "Man ஆப் தி மேட்ச்"
போற்றுகிறேன் உன்னை நீ தான் என் "DLF சூப்பர் sixes ஹிட்டர்"
புகழின் உச்சியில் இருக்கும் நீ என் " Karbonn Kamaal கேட்ச்"
மொத்தத்தில் நீயோ என்றென்றும் " Citi மொமென்ட் ஆப் success" !!
வாழ்த்தி வணங்குவேன் நீ நடத்தும் நாடகம் அட்டகாசம்
வணங்கி வாழ்த்துவேன் நீ நடக்க வேண்டும் அவன் ஆசிகளுடன்
சித்திரை உதிக்கும் நேரம் உன்னால் முடியும் தம்பி ஆனந்தம்
சிந்திக்க வேண்டாம் ஒரு நொடியும் நீ தான் உலகின் கதாநாயகன் (கி) !!
அன்பும் ஆசியும் நிறைந்த புதுக்கவிதை - புதிய பாதை - புரியும் பாணி
சாத்விக் - நளினி - கணேசன்
No comments:
Post a Comment
value your views